களத்தை நாம் ஏன் நா.த.க. த.வெ.க என்று மாற்றக்கூடாது?
இப்படியொரு தலைப்பில், இப்பொழுது எழுதும் இந்தக் கட்டுரையை நான் எழுதுவேன் என்று நானே கூட இரண்டு நாட்களுக்கு முன்புவரை நினைத்ததில்லை.ஒரே ஒரு முறை முட்டாள்தனமாகவே இருந்தாலும் மாற்றத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போமே!