புதிய சட்ட திருத்தம்;சும்மா இருந்தா வாங்களேன்! ஒரு எதிர்ப்பை காட்டலாம்.
திரு.வெற்றிமாறன், திரு.கமலஹாசன் போன்றவர்கள் சான்றளிக்கப்பட்ட அவர்கள் திரைப்படத்தில் சில வசனங்களையும் காட்சிகளையும் சில நிர்பந்தத்தின் பெயரில் மாற்றியிருக்கிறார்கள்.
வெளிச்சம் - உண்மையின் மேல்
திரு.வெற்றிமாறன், திரு.கமலஹாசன் போன்றவர்கள் சான்றளிக்கப்பட்ட அவர்கள் திரைப்படத்தில் சில வசனங்களையும் காட்சிகளையும் சில நிர்பந்தத்தின் பெயரில் மாற்றியிருக்கிறார்கள்.
தி.மு.க.வின் வெகு தீவிர ஆதரவாளர்கள் வெகுவாக பகிர்ந்து கொண்டாடி வந்தனர்.முரண் என்னவெனில் இந்த குழுவில் உள்ளவர்களில் நாம் மேலே விவரித்து கூறிய 3 பேர் இந்திய பிரதமர்களின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரும் பா.ஜ .க.வின் தலைமையிலான…
ஆட்சிக்கு வரும் போதே நிர்வாக சிக்கல்களை பற்றி அரசியல் கட்சிகளுக்கு நினைவு வருகின்றது.அதற்கு மக்கள் நிர்வாக முறைகளையும் சிக்கல்களையும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் காரணமாகும்.பெட்ரோல் மீதான வரி குறைக்கபடாது என்றதற்காகவோ கடன் தள்ளுபடி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இது வரை…
குடியுரிமை சட்டதிருத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டிய வழிமுறைகள் அனேகமாக முடிவு செய்யப்பட்டுவிட்டாலும் நீதிமன்றத்திடம் இருந்து சில விஷயங்களில் தெளிவு பெற வேண்டி அரசாங்கம் காத்திருப்பதாக தெரிகிறது. குடியுரிமை சட்ட திருத்தும் மீதான அடுத்த விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்னும் தொடங்கவில்லை.இந்த நிலையில் தான்…
நீட் தேர்வு ரத்து செய்யப்படுமாயின் அரசு பள்ளிகளை சேர்ந்த கிராமப்புற மாணவர்களை விட அதிகமாக இருக்கும்; தங்கள் தகுதிக்கும் மீறி தனியார் பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கும் நடுத்தர குடும்பங்களின் கனவை சிதைக்கும் வேலையையே அது செய்யும்.
கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முற்படுவதே இல்லை