மொழிப்போர் அரசியல் முதல் சினிமா தணிக்கை வரை: ஊகங்களும் உண்மைகளும்!
இங்கே ஊடகங்கள் எல்லாம் கட்சி சார்புடைய ஊடகங்களாக ஆகிவிட்டதன் காரணமாய் ஒரு பக்கம் விஜய் கோழை என்றும், மறுபக்கம் ஐயோ எங்க விஜயை நசுக்குறாங்க என்றும் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. அறிவார்ந்த சமூகத்திற்கு இது அழகு அல்ல