Category: Uncategorized

கதை விமர்சனம்- கங்குவா

எம்.எஸ்.வி., இளையராஜா, ரஹ்மான், ஜி.வி பிரகாஷ் வரிசையில் சிறந்த இசையமைப்பாளாராக அறியப்பட வேண்டிய தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு தமிழில் இன்னுமும் அவர் பேர் சொல்லும் படியான பெரிய வெற்றி படம் அமையாது இருப்பது யார் விட்ட சாபமோ. சவுண்ட் மிக்ஸ்சிங்கில் நிகழ்ந்த…

கதை விமர்சனம்- லால் சலாம்!

படைப்பு என்பது தானாக நிகழ வேண்டும்; நிகழ்த்தப்பட கூடாது. அப்படி தானாக நிகழும் படைப்பை அப்படியே விட்டுவிட வேண்டும் அதை மெருகேற்றுகிறேன் என்கிற பெயரில் அதன் தனித்தன்மையை குலைத்துவிடக் கூடாது. அதனாலேயே தான்  காலத்திற்கும் பேசபப்டுகிற கலைப்படைப்புகளை it just happened…

காதலும் கவிதையும்-1

போன வாரத்தின் இடையில் ஒருநாள் என் வீட்டுகாரம்மா கிட்ட one of the machini செல்லமா என்னைப்பற்றி ஒரு பிராது கொடுத்து இருக்கின்றார்கள். “என்ன உன் வீட்டுக்காரர் எப்ப பாரு ரஜினி status இப்ப புதுசா திரிஷா status எல்லாம் வைக்கிறார்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-13 -கடவுளும் கம்ப்யூட்டரும்!

வகுப்பை விட்டு வெளியே வந்து வரிசையில் நிற்கும் போதே எல்லோரையும் ஒரு ஆர்வம் பற்றிக்கொண்டது.காரணம்,அந்த வரிசையில் இருந்த பெரிய வீட்டு குழந்தைகளின் வீடுகளில் கூட அப்போது computer இருந்திருக்கவில்லை.நமக்கு புரிந்த நிலையில் புரிந்த மாதிரியெல்லாம் இறைவனை வழிபடும் வண்ணம் நாம் ஆலயங்களை…

குடியரசு தின வாழ்த்துகள்

இந்த இந்திய தேசத்தில் என் சக உயிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சகலமானவர்களுக்குமாக இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.அன்புள்ள என் சகதேசவாசிக்கு,நலம், நலமே விழைகிறேன். 73 வது குடியரசு தினத்தை இந்திய தேசம் கொண்டாட தலைப்பட்டிருக்கும் இன்றைய தினத்தில் இந்த கடிதம் உங்களை சேர…