பொம்மை காதல்-12 ; ஒன்றாய் ஒரு பயணம்!
கோவிலுக்குள் சென்று கண்ணை மூடி க்கொள்ளும் பக்தன் போல, அவள் அங்கு இருக்கிறாள் என்பதை தெரிந்த கொண்ட பின் அவளை அவன் பார்க்கவேயில்லை.வீராவுடன் ஷாரா நடக்கும் அந்த தருணத்தில் கடவுளே பக்கம் இருந்திருந்தாலும் வீராவின் கவனத்தில் இருந்திருக்க மாட்டார். அன்று ஷாராவிற்கும்…
பொம்மை காதல் -11 மீண்டும் ஒரு முதல் சந்திப்பு
இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஷாரா வீராவும் பேசிக்கொள்ள கிடைத்த ஊறுகாயாய் இருந்ததை தவிர வினோவிற்கு அங்கே ஒரு முக்கியத்துவமும் இல்லை.வினோவிற்கு பெரிய முக்கியத்துவத்தை தந்த அந்த கல்லூரியின் மாணவர்களுக்கு இந்த ஊறுகாய் விஷயம் தெரிந்தால் நிச்சயம் வருந்துவார்கள்.
தங்களை திருத்திக்கொள்ளப் பட வேண்டிய திருமாவும் தி.முக.வும்!
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா, மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.முன்னாள் முதல்வர் அமரர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த சமயம், அவருக்காக நடத்தப்பட்ட விழா. அந்த விழாவில் அன்பிற்கும் பண்பிற்கும் உரிய ரஜினிகாந்த் அவர்கள். ஒரு நிமிடம்! அன்பிற்கும் பண்பிற்கும் என்று…
பொம்மை காதல் -10 அவன் அவள் நிலா
"என் மெயில் id கூட ஞாபகம் இல்லை!" என்று அவன் கொஞ்சம் இழுத்த பொழுது, அவள் சிரித்தது அவன் காதுகளில் ஒலித்தது. அதை அவன் பார்த்துக்கொண்டு இருந்தபொழுது,"மெயில் அனுப்பிட்டேன் செக் பண்ணு" என்று அவள் மெசேஜ் அனுப்பியிருந்தாள்.பத்திரமாக வந்து சேர்ந்தது என்று…
பொம்மை காதல்-9 ;அவள் பெயர் தான் என்ன?
பேர் தான? நான் ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு பதில் கண்டுபிடிங்க. அது தான் அவங்க பேர்.ஒரு நாளின் கடைசி வெளிச்சத்தை என்ன பெயர் சொல்லி அழைப்பார்களோ; அந்த பெயருக்கு நேர் எதிரானது எதுவோ; அந்த எதிரானதை என்னவென்று சொல்வார்களோ; அதற்கு…
பொம்மை காதல் -8 அவன் முன் அவள் அவள் முன் அவள்!
ஒரு பக்கத்தில் இரண்டு பேரின் மாற்று சான்றிதழ் இருந்தது.அவன் எத்தனை வேகமாக பக்கங்களை திருப்பினாலும் அந்த பெயர் அவனை நிறுத்திவிடும் என்பது அவனுக்கு தெரியும். அதே போல அவனை அந்த பெயர் நிறுத்தியது. அவன் கருவிழிகள் இடது புறத்தில் இருந்து வலது…