தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு!
ஒரு குடும்பம் இருக்கிறது, குடும்பத்தின் அங்கமாக நான் இருக்கிறேன், குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் குறை இருக்கிறது; எல்லோரும் ஏதோ தவறு செய்கிறார்கள்; அந்த தவறுகளை நான் சுட்டி காட்டுகிறேன், அதைத்தாண்டி அவர்கள் எனக்கு தேவைப்படுகிறார்கள் அவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன், இதில் யாரையும்…
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-18;உங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்?
வானில் ஒளிரும் சூரியனே இறங்கி வந்து குந்தியோடு உடலுறவு கொண்டு கர்ணன் பிறந்ததாக நம்பிக்கொண்டிருக்கும் அறிவாளிகள் தான் சூரியனின் biological மகனாக காலனை நினைத்துக்கொண்டிருக்கும்.அவர்கள் தான் மூட நம்பிக்கையை அழிக்க வந்த கூட்டம் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள்.அந்த கூட்டம் தான் இப்படியான…
கோடுகளை மதிக்கப் பழக வேண்டும்!
இதை தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் ஒரே வழி நாம் அனைவரும் கட்ட துரையாக இருக்கும் இடங்களிலும் கோடுகளை மதித்து பழக வேண்டும். கோடுகளை நாம் மதிக்கப் பழகாத வரையில் கைபுள்ளைகள் அடி வாங்கிக்கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்.நாம் கட்ட துரையாக இருக்கும் இடங்களில்…
கதை விமர்சனம்- போட்
என் ஊரு நான் தான் ஆழ்வேன் என்கிற அரசியலை நான் எப்போதும் ரசித்ததில்லை. இந்த பிரச்னையை கதைக்குள் எடுத்துக்கொண்ட சிம்புதேவன் யாரையும் குறை சொல்லவில்லை. என்ன குறை என்பதை ஒரு வசனத்தில் சொல்லிவிட்டார்.எந்த பெரிய ஏற்ற இறக்கங்களும் இல்லாமல் அதிவேகமாக ஓடும்…
ஜனநாயகயகத்தின் அச்சுறுத்தல்
மாநில அளவில் ஒரு கோஷ்டி பூசல் நடந்து அது பஞ்சாயத்து தேர்தல் வரை பிரதிபலித்து, என் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ மாநில அமைச்சர் பதவிக்கோ சட்டமன்ற உறுப்பினர் பதிவிக்கோ ஆபத்தாக அமைவதற்கு பதில் வாழ்க என்று…
சாராயமும் சமூகமும்!
பத்து இலட்சம் இழப்பீடு கொடுத்தது சரியே தான். நடிகர் விஜயை பொறுத்தவரையில் அவர் தானும் களத்தில் இருப்பதை மற்ற அரசியல்வாதிகளுக்கு பறைசாற்ற வேண்டி சில விஷயங்களை செய்கிறார்