பீம் என்றால் வலிமை-ஜெய்பீம் என்றால்?
ஒரு திரைப்படமாக படத்தில் இது நல்லா இருக்கு அது நல்லா இருக்கு என்று படம் பார்க்கும் எவரின் கவனமும் தனித்தனியே எதையும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அத்தனை கட்சிதமாக இசை, ஒளிப்பதிவு என்று அத்தனையும் கதையோடு ஒன்றியிருக்கின்றது.
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-8) மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
திருமூலருக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? திருமந்திரத்தில் சொல்லப்பட்டதற்கும் படத்திற்கும் இருக்கும் சம்மந்தம் இது தான்.அதிலும் மிக முக்கியமாக ரஜினி தான்அந்த தொடர்பு புள்ளி
மாத்தி யோசி-1: அரசியல் தீண்டாமையின் அடையாளம்
இங்கு நம்மில் பலர் பெரியார் மீது பெரிய நேசம் கொண்டவராக இருக்கலாம்;சிலர் திராவிட தமிழ் தேசிய கொள்கைகள் மீது பிடிப்பு கொண்டவராக இருக்கலாம்; இன்னும் சிலர் மத எதிர்ப்பு தான் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கான வழி என்று நம்பிக்கொண்டு இருப்பவராக கூட இருக்கலாம்.…
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-7) -சிவம் என்பது யாதெனின்
"என்ன தான் சொல்ல முற்படுகிறர்கள்? ஒன்றும் விளங்கவில்லை" என்றால் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்."
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-6) பொய் செய்த உலகம்!
இறைவனிடம் சரணாகதி அடைந்த ஒருவரால் மட்டுமே தான், நம் புலன்கள் கேட்காத காணாத மெய்களை காணும் போதும் கேட்கும் போதும் பயமில்லாமல் இருக்க முடியும்.சரணாகதி நிலைக்கு பக்தி தான் வழி. அந்த பக்தியின் வாயிலில் ஜட உலகில் கடவுள் என்கிற பெயரில்…
கசட தபற-மெல்லினமாய் நின்ற வல்லினம்!
சிம்புதேவன் எனும் மாடர்ன் புத்தரை; புதுயுக கிருஷ்ணரை; நீங்கள் கொண்டாடவேண்டாம், கவனியுங்கள். உங்களிடம் சொல்வதற்கு அவரிடம் நிறைய இருக்கின்றது.