பிரிவினையால் வீழ்ந்த தேசிய கட்சியும் வீழும் தேசிய கட்சியும்
நிலச்சுவான்தாரர்களாக இல்லாதவர்கள் தவிர்த்து நிலமில்லாத மக்கள் எல்லாம் குடிபெயர்ந்து கொண்டே தான் இருந்தார்கள் இன்னமும் குடிபெயர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். எங்களுடைய ராவ் நண்பர் மராத்தியர்கள் ஆட்சியின் இங்கே பொழுது வந்திருப்பார். நாயகர்களின் ஆட்சியின் பொழுது தெலுங்கு பேசு மக்கள் வந்திருப்பார்கள் குறைந்தது…
இராவண அரசியல்-10; கல்வி
அறம் பொருள் இன்பம் இவற்றுள், இன்பம் பற்றி பேசும் காமசூத்ரா போன்ற நூலும் கூட, பெண்கள் அறுபத்து நான்கு, கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை கற்று தேர்ச்சி பெற வேண்டும் என்றும்;ஆணின் உதவியில்லாமல் ஒரு பெண் சுயாதீனமாக செயல்பட…
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-17!- எல்லா சிவனும் சிவனல்ல
திருவிளையாடல்கள் செய்யப்பட்டது எல்லாமே மனிதராக பிறந்தவர்களின் செயல்களாகவே தான் இருந்திருக்கும்.அப்படியென்றால், மனிதர்களாக பிறப்பெடுத்தவர்களின் பெயரால் தான் சிவாலயங்கள் இருக்கின்றதா?மனிதர்களால் எப்படி அற்புதங்கள் நிகழ்த்த முடியும்?அப்படியென்றால், இந்த சிவாலயங்களில் குறிப்பாக சுவாமி சந்நிதியை சுற்றி வரும் பொழுது, இரண்டு மனைவிகளுடன் தென்படும் சூரியன்,வீணையை…
பேசப்படாத அரசியல்; தூங்கும் விதிகள்
உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியானது இன்னும் அதிகமான வேகத்தை எட்டுவது எப்படி என்பதை இலக்காக கொண்டே தான் முன்னேறுகிறது. போக்குவரத்து, தகவல் பரிமாற்றம் என்று எல்லாவற்றிலும் ஒரு தசாபத்தங்களுக்குள்ளாகவே பெரும் வளர்ச்சியை நாம் எட்டியிருக்கின்றோம்.நான்கு மணி நேர…
வெள்ளியும்! வெள்ளை கொள்ளையும்!
நாம் ஒவ்வொரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் ஏதேனும் ஒன்றை யாரிடமிருந்தேனும் திருடிக்கொண்டு தான் இருக்கிறோம். குறைந்தபட்சமோ அதிகபட்சமோ அம்மா அப்பா அண்ணன் என்று இவர்களில் யாரேனும் ஒருவரின் உழைப்பையேனும் திருடியிருப்போம். அல்லது இன்னமும் நம்மை அறியாமல் திருடிக்கொண்டிருப்போம். அடுத்த முறை நீங்கள் வெள்ளி…
ஏமாற்றும் உண்மைகள்-3; நன்றியுடன் வரி செலுத்துங்கள்!
நாம் எல்லோருக்கும் கோபம் வருகிறது. ஆனால், எல்லா சமயங்களிலும் வருவதில்லை; எல்லோர் மீதும் வருவதில்லை.மிக முக்கியமாக சரியான விஷயங்களுக்காக சரியான நேரத்தில் வருவதேயில்லை. அநேகமான சமயங்களில் நம்முடைய கோபம் யாரோ ஒருவர் குளிர் காயும் நெருப்பாக இருந்துவிடுகிறது. சில நாட்களாவே எழுத…