கதை விமர்சனம்- வேட்டையன்; அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க!

தமிழ் அம்மா பொன்னி, யானை எத்தனை பெரியது? என்று ஒரு கேள்வியை முன்வைத்த பொழுது எல்லோர் மனதிலும் ஒரு யானை தோன்றியது, பொன்னி மிஸ், யானையின் தந்தங்கள் எத்தனை பெரியது என்று கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றிய யானைக்கு தந்தம் முளைத்தது.…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-19; The GOAT!  

எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார், கம்ப ராமாயணம் பற்றியெல்லாம் பேசுவார், அப்படி ஒரு நாள் அவர் பேசிக்கொண்டிருந்த பொழுதில், "law of conservation of energy" பற்றி திருமந்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்றார்.தவறாகவும் பொய்யாகவும்  கணக்கிட்டாலும்  ராபர்ட்க்கு இரண்டு தசாப்பதங்களேனும் முந்தைய…

கதை விமர்சனம்- G.O.A.T. பெயர் மட்டும் போதுமா!

சர்ப்ரைஸ் இல்லாத சர்ப்ரைஸாக வந்தாலும், இது விஜயகாந்த் என்று முழுமையாக நம்ப முடியாதது போலவே இருந்தாலும், அந்த முகத்தை அத்தனை பெரிய திரையில் மீண்டும் காணும் பொழுது நம் முகத்தில் ஒரு புன்முறுவல் பூக்கின்றது, அந்த இடத்தில் ஏன் வருது, அப்படியெல்லாம்…

தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு!

ஒரு குடும்பம் இருக்கிறது, குடும்பத்தின் அங்கமாக நான் இருக்கிறேன், குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் குறை இருக்கிறது; எல்லோரும் ஏதோ தவறு செய்கிறார்கள்; அந்த தவறுகளை நான் சுட்டி காட்டுகிறேன், அதைத்தாண்டி அவர்கள் எனக்கு தேவைப்படுகிறார்கள் அவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன், இதில் யாரையும்…

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-18;உங்களுக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டும்?

வானில் ஒளிரும் சூரியனே இறங்கி வந்து குந்தியோடு உடலுறவு கொண்டு கர்ணன் பிறந்ததாக நம்பிக்கொண்டிருக்கும் அறிவாளிகள் தான் சூரியனின் biological மகனாக காலனை நினைத்துக்கொண்டிருக்கும்.அவர்கள் தான்  மூட நம்பிக்கையை அழிக்க வந்த கூட்டம் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள்.அந்த கூட்டம் தான் இப்படியான…

கோடுகளை மதிக்கப் பழக வேண்டும்!  

இதை தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் ஒரே வழி நாம் அனைவரும் கட்ட துரையாக இருக்கும் இடங்களிலும் கோடுகளை மதித்து பழக வேண்டும். கோடுகளை நாம் மதிக்கப் பழகாத வரையில் கைபுள்ளைகள் அடி வாங்கிக்கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்.நாம் கட்ட துரையாக இருக்கும் இடங்களில்…