ரஜினியின் அரசியலுக்கு எதிரான விமர்சனம், மக்களுக்கு எதிரான அரசியல் #1
ரஜினியின் அரசியலுக்கு எதிரான விமர்சனம், மக்களுக்கு எதிரான அரசியல் #1
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-3)- இனிமை என்றும் போகாது
ரஜினி ஒரு முறை மேடையில் பேசும் போது சொன்ன ஒரு விஷயம், “உடம்பு முதுமை அடையறது தடுக்க முடியாது.ஆனா மனசை இளமையா வச்சுக்க முடியும்; வச்சுக்கலாம்”. இதை அவருக்குமே யாரோ சொன்னதாக அவர் சொன்ன மாதிரி ஞாபாகம்.நம் எல்லோருக்கும் யாராவது, ஏதவாது…
மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-2) பேச்சின் தவம்
“நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” மத்தேயு 15:10
பட்டாசு ஆலைகளின் சோகம் தீர, தேவை ஆட்சி மாற்றம்!அரசியல் மாற்றம்! இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல
எதிர்கட்சித் தலைவர் அவர்களின் அறிக்கை: “விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்…
பாலியல் வன்கொடுமைகளுக்கான நிரந்தர தீர்வு
கற்பழிப்பு குற்றங்களுக்கான தண்டனைகள் பற்றியும் கற்பழிப்பு குற்றங்கள், எந்த ஊரில், எந்த மாநிலத்தில் நடக்கிறது? யார் ஆட்சியில் நடக்கின்றது? என்பதை பற்றி தீவிரமாய் ஆராய்ந்துகொண்டும் பேசிக்கொண்டும் திரியும் நாம் கவனிக்க வேண்டிய; மாற்றிக்கொள்ள வேண்டிய; பேச வேண்டிய விஷயங்களும் இருக்கின்றது. சமீபத்தில்…
800 பட விவகாரமும் விளம்பரம் தேடும் அரசியலும்
இத்தனை பெரிய வெறுப்பை, எதிர்ப்பை உமிழ்த்திருக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை. ஆனால், அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் இருக்கின்றது. “800” பட விவகாரம் கடந்த சில வாரத்தில் எதிர்மறையாக பெரிதாக்க பட்ட விஷயங்களில் பலரின் கவனத்தை ஈர்த்த ஒன்று. ஒரு படத்தை எதிர்ப்பது…