மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-11) -விதி செய்யும் மதி.
கடவுளே இறங்கி வந்து நமக்கு ஞானத்தை போதித்தாலும் அவர் magic செய்ய வேண்டும் என்று தானே நாம் எதிர்பார்க்கின்றோம்.
வெளிச்சம் - உண்மையின் மேல்
கடவுளே இறங்கி வந்து நமக்கு ஞானத்தை போதித்தாலும் அவர் magic செய்ய வேண்டும் என்று தானே நாம் எதிர்பார்க்கின்றோம்.
ஒரு தருணத்தில் அப்பா நினைவாக இந்த பாடலை படிக்க எடுத்த போது, நபிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது.