இராவண அரசியல் (பகுதி-5) திராவிட கூடாரத்தின் திருவள்ளுவ பொய்கள்
இராவண அரசியல் என்று நாம் எழுதி வரும் இந்த தொடரில் திருவள்ளுவரை பற்றி எழுத முனைந்தற்கு சமீபத்திய நிகழ்வுகளே காரணம். நம் இராவண அரசியல் தொடரின் நோக்கமானது எவ்வாறு தமிழர்கள் போற்றிய பின்பற்றிய அல்லது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி விட்ட விஷயங்களை…