Tag: கதைவிமர்சனம்

பீம் என்றால் வலிமை-ஜெய்பீம் என்றால்?

ஒரு திரைப்படமாக படத்தில் இது நல்லா இருக்கு அது நல்லா இருக்கு என்று படம் பார்க்கும் எவரின் கவனமும் தனித்தனியே எதையும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அத்தனை கட்சிதமாக இசை, ஒளிப்பதிவு என்று அத்தனையும் கதையோடு ஒன்றியிருக்கின்றது.