Tag: கைம்மாறு கொடுத்தல்

திருவாசகம்-7: காதலும் இயற்பியலும்

அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இருவருக்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.ஐன்ஸடீனுக்கும் முந்தைய மாணிக்கவாசகர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை .அவர் பாடுகிறார்