Tag: சூப்பர்ஸ்டார்

வாழ்த்துவதற்கு வயது ஒன்றும் தேவை இல்லை!

இதற்கு முன் எப்பொழுதும் நான், அவரை 'தலைவா' என்று விளித்ததே இல்லை.ஆனால், இப்ப எல்லாம் ரொம்ப ஆசையா இருக்கு.