தடுப்பூசியை வைத்து அரசியல் – துணை போகும் ஊடகங்கள்
கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முற்படுவதே இல்லை
வெளிச்சம் - உண்மையின் மேல்
கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முற்படுவதே இல்லை
திடமான நம்பிக்கையுடன் இருக்கும் போது விடியும் எல்லா பொழுதுகளும் நல்ல பொழுதுகளாகவே அமையும். இந்த பெருந்தொற்றும் அது தந்து கொண்டிருக்கும் அனுபவமும் நம் நம்பிக்கையை உடைத்து கொண்டே இருக்கின்றது. போரில் வீரர்களை இழக்கும் போது ஒரு படை தோல்வியடைவதில்லை நம்பிக்கையை இழக்கும்…