திருவாசகம்-3: பொம்மை காதல்
இது தான் நீ சொல்ல வந்த ரகசியமா?" என்றால், இல்லை.காதலால்,நம் சிந்தை முழுதும் ஒருவர் ஆக்கிரமிக்கின்ற பொழுது, காணும் எங்கெங்கிலும் அவரே தான் நமக்கு தெரிவார்
வெளிச்சம் - உண்மையின் மேல்
இது தான் நீ சொல்ல வந்த ரகசியமா?" என்றால், இல்லை.காதலால்,நம் சிந்தை முழுதும் ஒருவர் ஆக்கிரமிக்கின்ற பொழுது, காணும் எங்கெங்கிலும் அவரே தான் நமக்கு தெரிவார்
ஒரு தருணத்தில் அப்பா நினைவாக இந்த பாடலை படிக்க எடுத்த போது, நபிகள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வந்தது.
இனி அப்பாவை எங்கும் விட்டு விடக்கூடாது என்று ஒரு பிள்ளையுடைய realization point போன்றதே மாணிக்கவாசகருடையதும்.