பாரதிச்சூடி-1
அச்சம் தவிர் ! எதிர்கொள்ளல் என்பதில் தான் எல்லாமுமே இருக்கிறது , நம்மை சார்ந்தவை , நாம் சார்ந்தவை , சந்திக்கும் நிகழ்வுகள் ,சிந்திக்கும் நினைவுகள் , எதிர்படும் உறவுகள், அது தரும் உணர்வுகள் என எல்லாமுமே எதிர்கொள்ளுதல் என்பதை எளிமையாய் எதிர்கொள்வதற்கான எளிய மந்திரம்…