Tag: ரஜினி

இன்னுமா ரஜினியை நம்புறீங்க?மேதைகளின் கேள்விகளும் முட்டாளின் பதில்களும்#1

ஆனால், அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் ரஜினி மாதிரி ஒருத்தர் அரசியலுக்கு வந்தால் தான் சாத்தியப்படும் என்று நம்புகிறோம். முக்கியமான விஷயம் இங்க ரஜினி மாதிரி ரஜினி மட்டும் தான் இருக்கார். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்பதற்கான வழி அவர்…

நீங்கள் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகான் வருவார்.

என்று எழுவீர்கள்!நின்று நிதானமாய் எழுவதற்குள் மீண்டும் நசுக்கப்படுவோம் என்பதை மறவாதீர்கள். நாம் நமது வேலையை பார்த்தால் போதும் என்கிற பொதுஜன எண்ணமா? என்ன மாறிவிடப்போகிறது என்கிற அவநம்பிக்கையா? இல்லை நம் உடைகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை என்ற காத்திருப்பா? எதுவாகினும் மாற்றிக்கொண்டு இப்போதே…

இன்று மூன்றாம் நாள், உயிர்த்தெழுந்து வாருங்கள் ரஜினியாரே!

“எந்திரி டா! ஓய் கேக்குதா! எல்லாம் நான் பாத்துக்குறேன்! நான் பாத்துக்கிறேன் சொன்ன..இப்ப என்ன, எந்திரிக்க போறீயா இல்லையா.. எந்திரி! எந்திரி!” இப்படியெல்லாம் நான் கத்தி மூஞ்சில அறைஞ்சு என்னென்னவோ செஞ்சும் எந்திரிக்கல.எங்க அப்பா தான். தீடீர்னு ஒரு நாள் சாயந்திரம்,…

ஆடுவோமே!ராப் பாடுவோமே! ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்றதாலே…

இப்போ இல்லைனா எப்பவும் இல்லை என்பது எப்போதுமே இல்லை என்று ஆகிவிட்டது என்கிற கவலை ஒருத்தருக்கும் இல்லை ஒரு *** க்கும் இல்லை. எல்லோரும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருக்கின்றோம். அதனால், ஆடுவோமே! பள்ளு பாடுவோமே ஆனந்த நாளை அடைந்து விட்டோம்…