கொரோனா பெறுந்தொற்றும் , நவீன மோசடிகளும்
ஒரு புறம் பெறுந்தொற்றின் கோர தாண்டவம் நம் நம்பிக்கையை உடைத்துக்கொண்டிருக்கும் வேளையில் சமூகத்தில் நாம் சகித்துக்கொண்ட இயல்பலாதவைகள் இந்த நேரத்தில் இன்னும் பெருகி நம்மை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. இன்றைய நவீன காலத்தில், ஆன்லைன் வர்த்தகம் பெருகிவிட்டது, அப்படியான வர்த்தகங்கள் பெருகிவிட்ட…