சித்தார்த்தர்கள் எல்லாம் புத்தர்கள் இல்லை.
நம் நாட்டில் ஊடகமானது,அரசியல் களத்தில் ஒவ்வொவொரு காலத்திலும் சில சித்தார்த்தர்களையும் மகாத்மாக்களையும் காண்பிக்கின்றது. இந்த ஊடகம் வழியே நாம் காணும் சித்தார்த்தர்களும் மகாத்மாக்களும் புத்தராகவும் காந்தியாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டு அரசியலில் அரசியல்வாதிகள், மக்களை அவர் அவர் கட்சிகளின்…