Tag: federal

விவாதக்கூத்து -2 : ஒன்றியமா ! அல்லது தேசியமா!

வ.ஊ.சிதம்பரனார், முத்துராமலிங்கனார்,சுபாஷ் சான்று போஸ்,பாரதியார்,ஜாகிர் உசேன், மௌலான அப்துல் கலாம் ஆசாத் போன்றவர்கள் இன்று இருந்திருந்தால் “இந்தியா என்கிற நாடு எங்கு இருந்தது என்று அது உருவாக்க பட்ட நாடு தானே” என்னும் அடாவடித் தனமான பேச்சை கண்டு கிளர்ந்தெழுந்திருப்பார்கள்.