கடந்த 7 வருடங்களில் குறைந்திருக்கின்றதா இந்தியாவின் ஜி.டி.பி.?
மூலப்பொருட்களை வேறு ஒரு நாட்டிடம் இருந்து பெற்று, நம் நாட்டின் மனிதவளம் கொண்டு அதை வாகனங்களாக மாற்றும் போது,ஒரு வருடத்தில் மூலப்பொருள்களின் மதிப்பு கூடும் வேளையில் நம் உற்பத்தி கூடியிருந்தாலும் உற்பத்தி பெருக்கத்தின் அதே விகிதத்தில் நம் நாடு அதற்கு தந்த…