Tag: godislove

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-4)- அன்பே அல்லாஹ்!

இறைவனை, இறை என்பதை நீங்கள் என்ன மொழியிலான பெயரை வைத்து வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். ஆனால், அன்போடு இருப்பது என்பது உங்களுக்குள் இருக்கும் இறைவனை வெளிக்கொண்டுவரும் என்பது நிச்சயம்.