வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-2):நீட் தேர்வு எனும் அரசியல் மாயம்
நீட் தேர்வு ரத்து செய்யப்படுமாயின் அரசு பள்ளிகளை சேர்ந்த கிராமப்புற மாணவர்களை விட அதிகமாக இருக்கும்; தங்கள் தகுதிக்கும் மீறி தனியார் பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கும் நடுத்தர குடும்பங்களின் கனவை சிதைக்கும் வேலையையே அது செய்யும்.