கதை விமர்சனம்! வாஆரிசு!
தினமும் பார்க்கும் அதே வேலையை பார்த்துக்கொண்டு, நீங்கள் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது; உங்களை ஒரு சோர்வு தொற்றிக்கொண்டிருக்கும் பொழுது; ஏதோ நினைவில் நீங்கள் உங்கள் mobile phone ஐ எடுத்து உங்கள் பெருவிரல் கொண்டு அந்த மொபைல் screen…