Tag: ptr

ஏமாற்றும் உண்மைகள்-1;வாசிப்பு பழகியவர்களுக்கு

படித்த நிர்வாக திறனுள்ள intellect என்று நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டாலும் அவர் தன்னுடைய வேலையில் நேர்மையானவராகவும் வெளிப்டையானவராகவும் இருக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-4):பெட்ரோல் விலையும் மாநில அரசின் வரியும்.

ஆட்சிக்கு வரும் போதே நிர்வாக சிக்கல்களை பற்றி அரசியல் கட்சிகளுக்கு நினைவு வருகின்றது.அதற்கு மக்கள் நிர்வாக முறைகளையும் சிக்கல்களையும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் காரணமாகும்.பெட்ரோல் மீதான வரி குறைக்கபடாது என்றதற்காகவோ கடன் தள்ளுபடி பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இது வரை…

நிதி அமைச்சரின் வெற்று ஜம்பம்;தலைவரிடமும் பலிக்கவில்லை மக்களிடமும் பலிக்கவில்லை

விகடன் செய்தி சமீபத்தில் விகடன், மிஸ்டர் கழுகு பகுதியில் பின்வரும் செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். “ஆமாம்… பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது ஏககடுப்பிலிருக்கிறார் ஸ்டாலின். அமைச்சரின் ‘லூஸ் டாக்’ பேட்டிகளால், கட்சியின் பெயர் டேமேஜ் ஆவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே ஸ்டாலினிடம்…