Tag: rajinikanth

கதை விமர்சனம்- லால் சலாம்!

படைப்பு என்பது தானாக நிகழ வேண்டும்; நிகழ்த்தப்பட கூடாது. அப்படி தானாக நிகழும் படைப்பை அப்படியே விட்டுவிட வேண்டும் அதை மெருகேற்றுகிறேன் என்கிற பெயரில் அதன் தனித்தன்மையை குலைத்துவிடக் கூடாது. அதனாலேயே தான்  காலத்திற்கும் பேசபப்டுகிற கலைப்படைப்புகளை it just happened…

பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு! விஜயகாந்த் எனும் தே.மு.தி.க.!

“என்ன! இப்ப உங்க எல்லாரு வீட்டுக்கும் வந்தா? ஒரு ஒரு வேளை சோறு போடமாட்டீங்களா!?” இப்படியான வார்த்தைகளை துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு வாசிக்க முடியாது; சுவாசத்தில் கலந்திருந்து உணர்ச்சி தீவிரத்தால் விஜயகாந்த்திடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. “இந்த அரசியல் யுத்தத்தில் எல்லாவற்றையும்…

சொல்லாத சொல்

புரை தீர்ந்த நன்மை விளையுமென்றால் பொய்மையும் வாய்மையிடத்து என்கிறது நமது தமிழ்மறை. நன்மை விளைவிக்கும் சொல்லும் செயலும் இல்லையென்றாலும் பரவாயில்லை தீங்கு செய்யும் சொல்லும் செயலும் இல்லாதிருந்தால் அதுவே போதுமானது என தோன்றுகிறது. நச்சுக் கருத்துகளை நமக்கே தெரியாமல் நமக்குள் திணிக்கும்…

வாழ்த்துவதற்கு வயது ஒன்றும் தேவை இல்லை!

இதற்கு முன் எப்பொழுதும் நான், அவரை 'தலைவா' என்று விளித்ததே இல்லை.ஆனால், இப்ப எல்லாம் ரொம்ப ஆசையா இருக்கு.

இன்னுமா ரஜினியை நம்புறீங்க?மேதைகளின் கேள்விகளும் முட்டாளின் பதில்களும்#1

ஆனால், அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் ரஜினி மாதிரி ஒருத்தர் அரசியலுக்கு வந்தால் தான் சாத்தியப்படும் என்று நம்புகிறோம். முக்கியமான விஷயம் இங்க ரஜினி மாதிரி ரஜினி மட்டும் தான் இருக்கார். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்பதற்கான வழி அவர்…

ஆடுவோமே!ராப் பாடுவோமே! ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்றதாலே…

இப்போ இல்லைனா எப்பவும் இல்லை என்பது எப்போதுமே இல்லை என்று ஆகிவிட்டது என்கிற கவலை ஒருத்தருக்கும் இல்லை ஒரு *** க்கும் இல்லை. எல்லோரும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருக்கின்றோம். அதனால், ஆடுவோமே! பள்ளு பாடுவோமே ஆனந்த நாளை அடைந்து விட்டோம்…