Tag: rmm

ரஜினியை சுற்றிய அரசியல்-ஒரு பார்வை

எது எப்படியோ மாற்றத்திற்கான வாய்ப்பு மிக சமீபமான எதிர்காலத்தில் இல்லை என்று தீர்மானம் ஆகிவிட்டது.ஆனால்,ரஜினியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தவர்கள் இனி என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

இன்று மூன்றாம் நாள், உயிர்த்தெழுந்து வாருங்கள் ரஜினியாரே!

“எந்திரி டா! ஓய் கேக்குதா! எல்லாம் நான் பாத்துக்குறேன்! நான் பாத்துக்கிறேன் சொன்ன..இப்ப என்ன, எந்திரிக்க போறீயா இல்லையா.. எந்திரி! எந்திரி!” இப்படியெல்லாம் நான் கத்தி மூஞ்சில அறைஞ்சு என்னென்னவோ செஞ்சும் எந்திரிக்கல.எங்க அப்பா தான். தீடீர்னு ஒரு நாள் சாயந்திரம்,…

ஆடுவோமே!ராப் பாடுவோமே! ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்றதாலே…

இப்போ இல்லைனா எப்பவும் இல்லை என்பது எப்போதுமே இல்லை என்று ஆகிவிட்டது என்கிற கவலை ஒருத்தருக்கும் இல்லை ஒரு *** க்கும் இல்லை. எல்லோரும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருக்கின்றோம். அதனால், ஆடுவோமே! பள்ளு பாடுவோமே ஆனந்த நாளை அடைந்து விட்டோம்…