Tag: tamilnadu

ஜனநாயகயகத்தின் அச்சுறுத்தல்

மாநில அளவில் ஒரு கோஷ்டி பூசல் நடந்து அது பஞ்சாயத்து தேர்தல் வரை பிரதிபலித்து, என் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ மாநில அமைச்சர் பதவிக்கோ சட்டமன்ற உறுப்பினர் பதிவிக்கோ ஆபத்தாக அமைவதற்கு பதில் வாழ்க என்று…

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-2):நீட் தேர்வு எனும் அரசியல் மாயம்

நீட் தேர்வு ரத்து செய்யப்படுமாயின் அரசு பள்ளிகளை சேர்ந்த கிராமப்புற மாணவர்களை விட அதிகமாக இருக்கும்; தங்கள் தகுதிக்கும் மீறி தனியார் பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கும் நடுத்தர குடும்பங்களின் கனவை சிதைக்கும் வேலையையே அது செய்யும்.

நீங்கள் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகான் வருவார்.

என்று எழுவீர்கள்!நின்று நிதானமாய் எழுவதற்குள் மீண்டும் நசுக்கப்படுவோம் என்பதை மறவாதீர்கள். நாம் நமது வேலையை பார்த்தால் போதும் என்கிற பொதுஜன எண்ணமா? என்ன மாறிவிடப்போகிறது என்கிற அவநம்பிக்கையா? இல்லை நம் உடைகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை என்ற காத்திருப்பா? எதுவாகினும் மாற்றிக்கொண்டு இப்போதே…