Tag: thirumoolar

சமய எல்லைகளை கடந்து பின்பற்ற படவேண்டிய யோகா

ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட் டார வலித்ததன் மேல்வைத் தழகுறச் சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப் பார்திகழ் பத்மா சனமென லாகுமே.