Tag: vijayakanth

விஜயகாந்த் – நினைவலைகள்

இன்றும் நினைவில் இருக்கிறது, அந்த மறக்க முடியாத தருணங்கள்.. அவசர அவசரமாக என்னை தயாராக்கி தண்ணீர் பாட்டில் திண்பண்டங்கள் என பைகளில் வைத்து எடுத்துக் கொண்டு என் அம்மா என்னை முதன்முதலில் அழைத்துக்கொண்டு சென்ற திரைப்படம் தர்மசக்கரம். நான் விவரம் அறிந்து…

சொல்லாத சொல்

புரை தீர்ந்த நன்மை விளையுமென்றால் பொய்மையும் வாய்மையிடத்து என்கிறது நமது தமிழ்மறை. நன்மை விளைவிக்கும் சொல்லும் செயலும் இல்லையென்றாலும் பரவாயில்லை தீங்கு செய்யும் சொல்லும் செயலும் இல்லாதிருந்தால் அதுவே போதுமானது என தோன்றுகிறது. நச்சுக் கருத்துகளை நமக்கே தெரியாமல் நமக்குள் திணிக்கும்…

ரஜினியை சுற்றிய அரசியல்-ஒரு பார்வை

எது எப்படியோ மாற்றத்திற்கான வாய்ப்பு மிக சமீபமான எதிர்காலத்தில் இல்லை என்று தீர்மானம் ஆகிவிட்டது.ஆனால்,ரஜினியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தவர்கள் இனி என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

இன்னுமா ரஜினியை நம்புறீங்க?மேதைகளின் கேள்விகளும் முட்டாளின் பதில்களும்#1

ஆனால், அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் ரஜினி மாதிரி ஒருத்தர் அரசியலுக்கு வந்தால் தான் சாத்தியப்படும் என்று நம்புகிறோம். முக்கியமான விஷயம் இங்க ரஜினி மாதிரி ரஜினி மட்டும் தான் இருக்கார். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்பதற்கான வழி அவர்…

இன்று மூன்றாம் நாள், உயிர்த்தெழுந்து வாருங்கள் ரஜினியாரே!

“எந்திரி டா! ஓய் கேக்குதா! எல்லாம் நான் பாத்துக்குறேன்! நான் பாத்துக்கிறேன் சொன்ன..இப்ப என்ன, எந்திரிக்க போறீயா இல்லையா.. எந்திரி! எந்திரி!” இப்படியெல்லாம் நான் கத்தி மூஞ்சில அறைஞ்சு என்னென்னவோ செஞ்சும் எந்திரிக்கல.எங்க அப்பா தான். தீடீர்னு ஒரு நாள் சாயந்திரம்,…