Tag: working hour amendment

பெண்களை பாதிக்கும் சட்ட மசாதோ! ஆண்களை பாதிக்காமல் இல்லை!

நீங்கள் ஒரு அரசாங்க பணியாளரா? அல்லது ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருப்பவரா?  இன்றே உங்கள் பணியை விட்டுவிடுங்கள் என்றால் நீங்கள் செய்வீர்களா?   சரி! என்னைவிட்டு தள்ளுங்கள். நான் சொல்லி நீங்கள் கேட்க வேண்டாம். வேலைப்பளு காரணமாக இந்த வேலையை…