Month: August 2026

அரசன் அரசனாக இருக்க வேண்டும்! விஜய்யும் உதையும்!

ரஜினியிடமும் காமராஜரிடமும் இல்லாத ஒன்று விஜய்யிடம் இருக்கிறது. விஜய் போகிற போக்கிற்கு அசைக்க முடியாதவராக அவர் உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் என்னும் பொழுது அவரையும் கேள்வி கேட்க ஒருவரேனும் வேண்டும் தானே! அவர்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்கிற இந்த…

இராவண அரசியல்-23; சமஸ்கிருத பெயரில் தமிழ் தாத்தன்!

நாம் ராமன், ராவணன் என்றுதான் சொல்கிறோமே தவிர இ ராமன், இ ராவணன் என்று சொல்வதில்லை. நீங்கள் இ ரவி என்று சொல்வதில்லை. ரங்கநாதன் என்கிற பெயரை 'இ' சேர்த்து வாசித்தால் இரங்கநாதன் ஆகிவிடும். அதனால், சிலர் அரங்கநாதன் ஆக்கிக்கொண்டார்கள்.ஒரு பெருநாள்…

நன்றை வெறுப்பது நன்றன்று நன்றல்ல போற்றுவதும் அன்று சிறப்பு!

இன்று ராமாயணம் திரைப்படமாக எடுக்கப்பட்டு அதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருந்தது. அதைப் பற்றிய ஒரு எகஸ் தள பதிவு ஒன்று கண்டேன். அதாவது தமிழகத்தில் ராவணனுக்கு ரசிகர்கள் இருப்பதாகவும் ராமனுக்கு ரசிகர்கள் இல்லாதது போலவும் சித்தரித்து இருந்தார்கள். அதை தொடர்ந்து ராமனை விட…