Month: November 2026

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம்-25: இருளில் வெளிச்சம் தேடிய மனித இனம்!

கதையாகவே இருந்தாலும் இங்கே ஒரு கதைதானே இருக்க வேண்டும். ஒன்று நரகாசுர வதமாக இருக்க வேண்டும் அல்லது இராமன் அயோத்தி திரும்பியதாக இருக்க வேண்டும். தீபங்களின் வரிசை, தீப ஒளித்திருநாள் என்றெல்லாம் சொல்கிறோமே. பின்னர் ஏன் தனியாகக் கார்த்திகை தீபம் கொண்டாடுகிறோம்?