பாராளுமன்றத்துக்கு ஒரு கடிதம்-03: தேர்தலில் சாமானியர்களுக்கான வாய்ப்பு (பிழை திருத்தப்பட்ட வடிவம்)
இந்தியா ஒரு குடியரசாக மாறியும், இந்தியர்களாகிய நாம் நமக்கான சொந்த அரசியலமைப்பை வரையறுத்துக்கொண்டும் 75 ஆண்டுகளை முடிந்துவிட்டது. ஆனால், "குடியரசு" என்ற சொல் இந்தியாவில் அதன் அர்த்தத்தை இழந்து வருவதாக நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. இங்கே குடியரசு என்பது ஒரு சுழற்சி…