மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கின்ற கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
விஷப்பாம்புகள் இருக்கும் களத்தில் விஷப்பாம்பாக இருக்க வேண்டும் அல்லது உண்மையும் விவேகமும் இருக்க வேண்டும். தற்காப்பை பலவீனமாக வைத்துக்கொண்டு போர்க்களத்தில் நீங்கள் எதிரியை தாக்கினால் அவன் உங்கள் ஒரு அடியில் வீழும் படி தாக்க வேண்டும்; அப்படி ஒரு அடியில் வீழ்கிறவர்கள்…