“தந்தான தானா தன தந்தான தானா” மாமன்னர்கள் -ரஹ்மானும் வடிவேலுவும்
எல்லா விதமான பாடல்களையும் வித விதமாக கொடுத்த ஒரே ஒரு இசையமைப்பாளராக ரஹ்மான் மட்டுமே தான் இருக்கின்றார்.ஆனால், கிராமத்து folk வகையாறாக்களை அப்படியே தொட்டு அப்படியே தந்ததில்லை.ஒப்பாரியும் ஒரு வகை சந்தம் தான். மனதின் மூலையில் சோகத்தை அடைத்து வைத்து இருக்கும்…