காதலும் கவிதையும் -2 எதிர்பாரா சந்திப்பு!
அவன் முகத்தில் இருந்த அந்த பூரிப்பை அவள் ஏதும் கவனித்தாளா என்று அவளை கேட்பது போல் அந்த கவிதை முடிகிறது.அவளை கேட்காமல் விட்டதால் அது கவிதையாய் முடிகிறது.இதையும் யாரும் படிக்கமாட்டார்கள் என்கிற தைரியம் கூட காரணமாக இருக்கலாம்.