பொம்மை காதல்-21 ; காணாத நேர்காணல்
அவனுடைய விரல்கள் தளர்ந்து பேனாவில் இருந்து பிடியும் தளர்ந்து பேனா சாய மீண்டும் பேனாவை இறுக பற்றினான்.'எழுதிறலாம், நீ வந்தது தெரிஞ்சு அவங்களே உன்ன செகண்ட் ரவுண்டு க்கு செலக்ட் பண்ணிருந்தா!"வீரா அந்தப்பெயரை; ஷாராவின் உண்மையான பெயரை எழுதாமலேயே கொடுத்தான்.