கதை விமர்சனம்- மாவீரன் !
அது சரி அவளும் பெண் தானே என்பது போல். பெண்கள் யாரும் அம்மாவாக நடிக்க வேண்டியதில்லை. இயற்கையிலேயே அவர்கள் அம்மா தானே. வெளிப்படுத்த முடியாத உணர்வுகளில் முதன்மையானது காதலும் கோபமும்.இந்த வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை ஒரு கலைஞன் தன் கலை மூலமாக…