Author: கவி

வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் (பகுதி-2):நீட் தேர்வு எனும் அரசியல் மாயம்

நீட் தேர்வு ரத்து செய்யப்படுமாயின் அரசு பள்ளிகளை சேர்ந்த கிராமப்புற மாணவர்களை விட அதிகமாக இருக்கும்; தங்கள் தகுதிக்கும் மீறி தனியார் பள்ளிகளில் சேர்த்து தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கும் நடுத்தர குடும்பங்களின் கனவை சிதைக்கும் வேலையையே அது செய்யும்.

நிதி அமைச்சரின் வெற்று ஜம்பம்;தலைவரிடமும் பலிக்கவில்லை மக்களிடமும் பலிக்கவில்லை

விகடன் செய்தி சமீபத்தில் விகடன், மிஸ்டர் கழுகு பகுதியில் பின்வரும் செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். “ஆமாம்… பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது ஏககடுப்பிலிருக்கிறார் ஸ்டாலின். அமைச்சரின் ‘லூஸ் டாக்’ பேட்டிகளால், கட்சியின் பெயர் டேமேஜ் ஆவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே ஸ்டாலினிடம்…

தடுப்பூசியை வைத்து அரசியல் – துணை போகும் ஊடகங்கள்

கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முற்படுவதே இல்லை

சட்டம் அறிவோம் -1 ( பெருந்தொற்றும் உதாசீனமும்)

பெருந்தொற்று பரவி வரும் கடிமான சூழலில் மக்கள் வெளியில் வருவதற்கான தேவை இருந்தாலும் இப்படியான காலங்களில் நம் தேவைகளை குறைத்துக்கொள்ள நாம் பழக வேண்டும். மனிதர்களான நாம் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வாய்ப்பில்லை நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் பல…

விடியும் ஒரு நன்னாள்! நம்பிக்கை கொள் பாரதமே!

திடமான நம்பிக்கையுடன் இருக்கும் போது விடியும் எல்லா பொழுதுகளும் நல்ல பொழுதுகளாகவே அமையும். இந்த பெருந்தொற்றும்  அது தந்து கொண்டிருக்கும் அனுபவமும் நம் நம்பிக்கையை உடைத்து கொண்டே இருக்கின்றது. போரில் வீரர்களை இழக்கும் போது ஒரு படை தோல்வியடைவதில்லை நம்பிக்கையை  இழக்கும்…

புதிய பாராளுமன்றம் அதனோடு சேர்த்து கட்டப்படும் பிரதமர் இல்லம்-நூற்று முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை.

நூற்று முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை, புதிய பாராளுமன்றம் அதனோடு சேர்த்து கட்டப்படும் பிரதமர் இல்லம். கொரோனா முதல் அலை வெவ்வேறு நாடுகளில் தீவிரம் அடைந்த பின்னர், சில வளர்ந்த நாடுகளில் பரவ தொடங்கிய போது, அந்த…