மக்களவைக்கு ஒரு கடிதம் – 10; கல்வியும் இந்தியாவும்
பிடித்தால் படிக்கலாம்" என்கிற வாதம் மொழிக்கு மட்டும் அல்ல, துறைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட அபத்தமானதுதான். வெளிப்புறச் சூழல்கள்தான் நாம் எதை விரும்பித் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆனால், கல்விமுறை ஒருவனுக்குள் என்ன திறன் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு அவனைச் செதுக்க…