திருவாசகம்-10: பூனையில் சைவம் கிடையாது
ஒரு குழந்தையை கடிந்து கொள்ளும் பெற்றோரின் கண்டிப்பை போல அமைந்து இருக்கின்றது.
வெளிச்சம் - உண்மையின் மேல்
ஒரு குழந்தையை கடிந்து கொள்ளும் பெற்றோரின் கண்டிப்பை போல அமைந்து இருக்கின்றது.
இதற்கு முன் எப்பொழுதும் நான், அவரை 'தலைவா' என்று விளித்ததே இல்லை.ஆனால், இப்ப எல்லாம் ரொம்ப ஆசையா இருக்கு.
நம் எல்லோருக்கும் பல ஆசைகள் இருக்கும்; பல கனவுகள் இருக்கும்; நம் எண்ணங்கள் நம்மை எதை எதையெல்லாமோ செய்ய தூண்டும்; ஆனால், அது அத்தனையையும் நாம் செய்து விடுவதில்லை.
இறைவனே,"உலகெல்லாம்"என்கிற வார்த்தை எடுத்துக்கொடுத்து.நல்லது நடக்கவில்லையோ என்று காரணம் தேடுகின்ற வேகமான, சமயங்களில் கேவலமான மனஓட்டத்தை தடுத்து
அவளின் விரல் நுனிக்கும்; அவனுடைய புருவமத்திக்கும்; நூலினும் மெல்லிய இடைவெளி நிச்சயமாய் இருந்தது.இருவருக்குமான அந்த இடைவெளியில் சந்தனம் மட்டுமே இருந்தது.ஐன்ஸடீனுக்கும் முந்தைய மாணிக்கவாசகர் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை .அவர் பாடுகிறார்
மறைந்த நடிகர் விவேக், "ஒரு படத்தில் ஒரு வசனம் பேசுவார்,ஒரு நல்ல ஜனநாயக நாட்டில் கட்சிகள், தாங்கள் ஆட்சியில் இல்லாத பொழுது நிர்வாக சிக்கல்களை நேர்மையாக அணுக வேண்டும்."