Author: கவி

பொம்மை காதல்-37; கதையும் கேள்விகளும்!

குழந்தை கையில் ஒரு பொம்மை இருக்குங்கிறது நிஜம். எதுவுமே செய்யாத பொம்மை சாப்பிடும் தூங்கும்ன்னு குழந்தை நம்புறது தான் கற்பனை! உங்களுக்கு வந்த எல்லா கேள்வியும் வீராவிற்கும் இருந்திருக்கும் ஷாராவுக்கு அவனை பிடிச்சுருக்குமோ இல்லை பிடிக்கலையோ! இது இரண்டுமே அவனோடு கற்பனை…

பொம்மைகாதல்-36; மேகம் போலே அவன் வானில் வந்தவள்!

பொம்மைகளிடம் எப்போதும் எந்த மாற்றங்களும் இருப்பதில்லை; குழந்தைகளின் மனமாற்றங்களே தான் பொம்மையின் மாற்றங்களாக குழந்தைகள் எடுத்துக்கொள்ளும். ஷாராவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஜெர்மனி செல்வதைப் பற்றி அவளாக சொன்னதை நினைத்து பெரு மகிழ்ச்சி கொண்ட வீரா, ஷாராவிற்கு நம்மிடம் பேசுவதில் எந்த…

பொம்மை காதல்-35 காற்றில் மிதக்கும் விமானம்!

நமக்கு மகிழ்ச்சியை தரும் எந்த ஒரு விஷயத்தையும்,  அல்லது நம் வாழ்வில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும், நமக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது மிக பிடித்தமானவர்களிடமோ பகிர்ந்து கொள்வதில் இருக்கின்ற ஆனந்திற்கு அளவே இல்லை.சமயங்களில் நமக்கு பிடித்தமானவர்கள் அவர்கள் சார்ந்த விஷயங்களை நம்மிடம்…

பொம்மை காதல் -34; எதிர்பாராத சந்திப்பு!

அவள்,  "அப்படியா?" என்று கேட்ட அந்த ஒரு இமைப்பொழுதில், வீராவின் கண்களில் ஷாராவின் கண்களும் ஷாராவின் கண்களில் வீராவின் கண்களும் இருந்ததுஅந்த நெற்றி; அந்த சின்ன பொட்டு ; அந்த கண்கள் எல்லாம் சேர்த்து மொத்தமாய் வீராவின் கண்களை நிறைத்து இருந்தது.…

பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு! விஜயகாந்த் எனும் தே.மு.தி.க.!

“என்ன! இப்ப உங்க எல்லாரு வீட்டுக்கும் வந்தா? ஒரு ஒரு வேளை சோறு போடமாட்டீங்களா!?” இப்படியான வார்த்தைகளை துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு வாசிக்க முடியாது; சுவாசத்தில் கலந்திருந்து உணர்ச்சி தீவிரத்தால் விஜயகாந்த்திடம் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. “இந்த அரசியல் யுத்தத்தில் எல்லாவற்றையும்…

விஜயகாந்த் – நினைவலைகள்

இன்றும் நினைவில் இருக்கிறது, அந்த மறக்க முடியாத தருணங்கள்.. அவசர அவசரமாக என்னை தயாராக்கி தண்ணீர் பாட்டில் திண்பண்டங்கள் என பைகளில் வைத்து எடுத்துக் கொண்டு என் அம்மா என்னை முதன்முதலில் அழைத்துக்கொண்டு சென்ற திரைப்படம் தர்மசக்கரம். நான் விவரம் அறிந்து…