பொம்மை காதல்-25; கண்ணாடி மாளிகை
ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தோடு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க ஷாரா மீண்டும் பேசிய அந்த நொடியில்; அந்த மகிழ்ச்சியில்; அப்படியே கொஞ்சம் நேரம் இருந்துவிட வேண்டும் போல இருந்தது வீராவிற்கு. அதையே தான்; ஷாரா எழுதிய அந்த தருணத்தையே தான் அவன் கவிதையாய் எழுதி வைத்தான்.முகதாட்சண்யத்திற்காக…