மக்களவைக்கு ஒரு கடிதம்-02: கண்காணிப்பு கேமராக்களுக்கான பொது விதிகள்
இந்தியாவில் யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்திக் கொள்ளலாம் என்கிற நிலை இருக்கிறது. ஆனால், ஒரு குற்றச்சம்பவம் நடக்கும்போது அந்த ஆதாரங்கள் நேர்மையாகக் கையாளப்படுகிறதா? அல்லது அதிகார வர்க்கத்தால் அழிக்கப்படுகிறதா?