மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-9) : வலதுசாரி கடவுள்
உங்களில் எத்தனை பேர் ,இறைவனை வேண்டி இருக்கிறீர்கள்? என்னவெல்லாம் கேட்டு இருப்பீர்கள்? எல்லாமே நடந்ததா ?ஏன் இறைவன் எல்லா குரங்களையும் மனிதர்களாக்கவில்லை?
வெளிச்சம் - உண்மையின் மேல்
உங்களில் எத்தனை பேர் ,இறைவனை வேண்டி இருக்கிறீர்கள்? என்னவெல்லாம் கேட்டு இருப்பீர்கள்? எல்லாமே நடந்ததா ?ஏன் இறைவன் எல்லா குரங்களையும் மனிதர்களாக்கவில்லை?
திருமூலருக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? திருமந்திரத்தில் சொல்லப்பட்டதற்கும் படத்திற்கும் இருக்கும் சம்மந்தம் இது தான்.அதிலும் மிக முக்கியமாக ரஜினி தான்அந்த தொடர்பு புள்ளி
"என்ன தான் சொல்ல முற்படுகிறர்கள்? ஒன்றும் விளங்கவில்லை" என்றால் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள்."
இறைவனிடம் சரணாகதி அடைந்த ஒருவரால் மட்டுமே தான், நம் புலன்கள் கேட்காத காணாத மெய்களை காணும் போதும் கேட்கும் போதும் பயமில்லாமல் இருக்க முடியும்.சரணாகதி நிலைக்கு பக்தி தான் வழி. அந்த பக்தியின் வாயிலில் ஜட உலகில் கடவுள் என்கிற பெயரில்…
பொம்மையையோ சிலையையோ காண்பித்து இது தான் கடவுள் என்கிறது.
இறைவனை, இறை என்பதை நீங்கள் என்ன மொழியிலான பெயரை வைத்து வேண்டுமானாலும் கொண்டாடுங்கள். ஆனால், அன்போடு இருப்பது என்பது உங்களுக்குள் இருக்கும் இறைவனை வெளிக்கொண்டுவரும் என்பது நிச்சயம்.