உணர்ச்சிகளும் நீதியும்!
எனக்கு தோனியை பிடிக்காது தான்; ஆனால், இந்தியா தோனியை போன்ற ஒரு ஆளுமையை எல்லா துறைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டும். மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள்,கங்குலி போன்ற பண்புகளை கொண்ட நீதிபதிகளை தான் நமக்கு காட்டுகிறது. புறச் சூழல்கள் தங்களின் தொழிலை பாதிக்க அனுமதிக்கிறவர்கள்.உணர்ச்சிவசப்படுபவர்கள் தொழில்முறை நிபுணர்களாக…