Category: செய்தி ஆய்வுகள்

கடன் நல்லது! நியாயமாக கடன் வாங்குங்கள்!

கடன் வாங்குவதற்கெல்லாம் தி.மு.க. அரசாங்கத்தைப் பொதுவில் தாக்குவதும் சாடுவதும் முறையல்ல. அரசாங்கத்தை விடுங்கள், முதலில் ஒரு தனிநபர் கடன் வாங்கலாமா? வாங்கக்கூடாதா? கடன் நல்லதா? கெட்டதா? நீங்கள் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உங்களுடைய கடன் நல்ல கடனா? கெட்ட கடனா? உங்களுக்குத் தெரியுமா…

கல்வியில் சிறந்த தமிழகத்தில் கத்தியும் கஞ்சாவுமா! எல்லாம் பொய்!

ஆம், அவன் அப்படித்தான் இருக்கிறான், அவனை நாம் மாற்ற வேண்டும்" என்று நினைக்காமல், "அவனையே தப்பு சொல்லாதீங்க" என்கிற வாதங்களை எல்லாம் கல்வியில் சிறந்த சமூகத்தில் பார்க்க முடியாது.கல்வியில் சிறந்த சமூகத்திற்கு, உழைப்பு மற்றும் மற்றவர்களைப் பாதிக்காத அளவான கேளிக்கை தவிர்த்து,…

த.வெ.க. இல்லை தமிழகமே தற்குறி தான்!

உண்மையை எப்படி அணுகுவது என்று ஆரம்பித்து விஜய்க்கு வந்துவிட்டோம்..அரைநூற்றாண்டில், திறன்மிகுந்த எளிமையான பின்னணியை கொண்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நிர்வாக அரசியல் பற்றி அனுபவங்களை தந்து அவர்களை தலைவர்களாக்கிய ஒரு கட்சி இங்கு இருக்கிறதா? கிடையாது.அரசியல் மீதான நம் பார்வை அணுகுமுறை…

இராவண அரசியல்-13;பொய்கள் ஊற்றி தாமரை வளர்க்கும் சூரியன்!

என்னைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியர், முஸ்லிமாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும், மண்ணின் அடையாளங்களான பழம்பெரும் கோவில்களை தங்களுடையதாக நினைத்து கொண்டாடி காப்பாற்ற வேண்டும்.மண்ணின் மொழிகளை போற்ற வேண்டும், அரபியையும் உருதுவையும் ஏற்றுக்கொள்ளும் பொழுது, சமஸ்கிருதமும் தமிழும் மண்ணின் மொழி என்று போற்ற…

இங்கே எல்லோரும் மதவாதிகள் தான்!

தமிழகத்தில், மதக்கலவரம் என்று ஒன்று நிகழுமானால் அதற்கு பா.ஜ.க வை விட தி.மு.க தான் காரணமாக இருக்கும்.திருப்பரங்குன்றம் விஷயத்தை பொறுத்தவரையில், சங்க காலத்தில் இருந்து முருகன் மலையாக இருந்த மலையில், ஒரு நினைவிடத்தையோ சமாதியையோ வைத்திருக்க ஒரு சமயம் அனுமதித்து இருக்கிறது…

இந்திய நாடு நம் வீடு ! இந்தியர் என்பது நம் பேரு(று)

நாடு ராணுவம் புலனாய்வு போன்ற துறைகளில் அசுர பலம் பெற்று வளர வேண்டுமென்றால் அதன் பொருளாதாரம் வளர்ந்திருக்க வேண்டும்.பொருளாதாரத்தை வளர்க்க வழி செய்யாமல் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நாடு இலங்கை போல் திவால் ஆக வாய்ப்பு இருக்கிறது.இங்கே ஒரு பொறுப்பாளியை நாம்…